𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

‘’Together 2020 Warm Action’’ ஊடாக இறுதி பயனர்களுக்கு உதவும் Huawei

ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நேர சேவை வழங்கல்கள் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய ’’Together 2020 Warm Action’’ என்ற தொனிப்பொருளில் அமைந்த பிரசாரமானது 2020 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2020 மே மாதம் 31 வரை தொடரவுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவைகள், இலவச…

‘Honda தவசே லக்சபதி’: 20 வெற்றியாளர்களுக்கு தலா ரூபா. 100,000

‘Honda தவசே லக்சபதி’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டத்தில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 அதிர்ஷ்டசாலிகள் தலா ரூபா. 100,000 பணப்பரிசினை வென்றுள்ளனர்.  பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெற்றியாளர்களுக்கு அவர்களின் பணப்பரிசு, கொழும்பு ரத்தனபிட்டியவில் உள்ள Stafford Motors வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அந்தந்த தினத்தில் மாத்திரம் இரு…

கொவிட் 19 காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆதரவை விஸ்தரிக்கும் Hutch

நாடு முழுவதும் ரீசார்ஜ் அட்டைகளை விநியோகிக்க பங்காண்மையில் கைச்சாத்திட்டது இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுடன் இணைந்து,  மிகவும் அவசியமான ரீசார்ஜ் அட்டைகளை அனைத்து இலங்கையர்களினதும் வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் பொருட்டு HUTCH நிறுவனம்…

Huawei தொழில்நுட்ப சாதனங்கள்: வணிக நிபுணர்களுக்கேற்ற பங்காளர்கள்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, புதுமையான ஸ்மார்ட்போன்கள், டெப்லட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Media Pad T5, Huawei Nova 7i  மற்றும் Huawei Free buds 3 ஆகிய புத்தாக்க தயாரிப்புகள் அனைத்தும், பன்முக நோக்கங்களுக்காக ஒன்றுடன் ஒன்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன்…

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு Huawei தொழில்நுட்ப சாதனங்கள் எவ்வாறு வழி வகுக்கின்றன என்பதை அனுபவித்து அறிந்துகொள்ளுங்கள்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை பராமரிப்பதற்கான மிகவும் வசதியானதும், விரிவானதுமான வழியை உறுதி செய்யும் பொருட்டு ஆரோக்கியம்  மற்றும் உடற்தகுதி சார்ந்த தயாரிப்புகளின் வரிசையை அண்மையில் வெளியிட்டது. Huawei Watch GT2, Huawei Band 4 மற்றும் Huawei Band 4E ஆகியன வாழ்க்கையை எளிதாக்க, உடற்பயிற்சிகளை கண்காணிக்க மற்றும் அன்றாட…

2020 PropertyGuru Asia Property Awards (Sri Lanka) gala night கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும்

COVID-19 தொற்றுநோய் காரணமாக பரிந்துரைகள் ஓகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஒன்லைன் பதிவுகளுக்கான சமர்ப்பிப்புக்கள் வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2020 வரை திறந்திருக்கும் விருதுகள் இரவுக்கு முன்னரும் பின்னரும் முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, PropertyGuru Asia Property Awards இன் ஏற்பாட்டாளர்கள் இந்த black-tie gala…

‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும், ஒன்லைன் மூலமான தொலைநிலை பழுதுபார்க்கும் சேவையை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் மிகச்…

Huawei நிறுவனத்தின் வருமானம் 2019 ஆம் ஆண்டு 123 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டது: கடந்த ஆண்டை விட 19.1% அதிகரிப்பு

Huawei நிறுவனம் தனது திடமான வணிக செயற்பாடுகளை விபரிக்கும், 2019 ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம், Huawei நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை வருமானம் 2019 ஆம் ஆண்டில் 123 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 858.8 பில்லியன்) தொட்டதுடன்,  இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.1% அதிகரித்துள்ளது;  அதன் நிகர இலாபம் 9…

வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch…

நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i

Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில்…