𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள்…

Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்

Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும்…

முதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்

குறியீடுகள் உருவாக்குதல்,  ஆக்கபூர்வமான பவளிப்ொட்டின் ஒரு வடிவமாகும். அண்றமயில் இடம் பெற்ை ஸ்லஸ்க்ககாம் படக் கிட்  நிகழ்நிறல குறியீடு  கொட்டி இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்த ஊரடங்கு ஆரம்பிக்கப்ெட்ட காலத்திலிருந்து , பெரும்ொலான சிறுவர்கள் விறளயாட்டுக்கள் விறளயாடுவதற்கும் திறரப்ெடங்கள் ொர்ப்ெதற்கும் கேரத்றத பெலவிடாமல், அவர்களின் ேவீன ொதனங்கறள ஆக்கபூர்வமான திைறமகறளயும் தருக்க எண்ணங்கறளயும் ேறடமுறைப்ெடுத்த உெகயாகிக்கின்ைனர்….

Hutch cliQ தற்போது 4G இல்

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம். 072 சந்தாதாரர்கள் 2017 ஆம்…

The Finance Houses Association of Sri Lanka முச்சக்கரவண்டி சங்கத்தின் மறைந்த தலைவர் சுனில் ஜெயவர்தனவின் கொலையை கண்டிக்கின்றது

The Finance Houses Association of Sri Lanka (FHA), இலங்கையின் 41 சட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களின் ஐக்கிய சங்கம் என்ற வகையில், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் மறைந்த தலைவர் சுனில் ஜெயவர்தன, 2020 ஜூன் 10 புதன்கிழமை மாலை, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது….

இலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC

École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான…

COVID 19 க்கு எதிரான இலங்கையின் போருக்கு ஜோன் கீல்ஸ் குழு ஆதரவு அளிக்கிறது

ஜோன் கீல்ஸ் குழு அதன் சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பொறுப்பை தொடர்ச்சியாக தடையின்றி நிறைவேற்றுவதோடு, இலங்கையில் COVID-19 சர்வதேச பரவல்  ஆரம்பித்ததிலிருந்து அதை                   எதிர்த்துப் போராடுவதிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த சர்வதேச நோய் தீவிரமாக பரவியதிலிருந்து இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமும் குழுவின் வெவ்வேறு கம்பெனிகளும், தனது CSR ஜோன் கீல்ஸ்…

நீங்கள் HUAWEI nova 7i ஐ தெரிவு செய்ய ஐந்து காரணங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HUAWEI nova 7i , ரூபா 55000 இற்கும் குறைவான விலையில் கிடைப்பதுடன், முக்கிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கட்டுப்படியாகும் விலையில், 48MP செயற்கை நுண்ணறிவினால் (AI) வலுவூட்டப்படும், அனைத்து சூழ்நிலைகளுக்குமான quad கமெரா மற்றும் துறையின் முன்னணி  7nm Kirin 810  சிப்செட் என முதற்தர சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த…

ஐ.டி.எச் இல் ஒரு மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை நிறுவுவதற்கு தனியார் துறை துணைபுரிகிறது.

தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (ஐ.டி.எச்) புதிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் ஒன்றினை ஏப்ரல் 28ம் திகதி, 2020 அன்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க அவர்கள் திறந்து வைத்தார். மெல்ஸ்டாகார்ப் பி.எல்.சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, டொய்ச் வங்கி (Deutsche Bank) மற்றும் தெற்காசியா கேட்வே டெர்மினல்கள் (பிரைவேட்)…

‘’Together 2020 Warm Action’’ ஊடாக இறுதி பயனர்களுக்கு உதவும் Huawei

ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நேர சேவை வழங்கல்கள் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய ’’Together 2020 Warm Action’’ என்ற தொனிப்பொருளில் அமைந்த பிரசாரமானது 2020 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2020 மே மாதம் 31 வரை தொடரவுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவைகள், இலவச…