𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

Tamil

நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான தங்க நெக்லஸ்கள் மற்றும் வீட்டுப்பாவனை பொருட்களை வெகுமதியளிக்கும் ‘Rani Sandalwood’

ஒவ்வொரு வாரமும் தங்க நெக்லஸ்கள் மற்றும் உற்சாகமான பரிசுகளை வெல்லுங்கள்! Swadeshi Industrial Works PLC நிறுவனம் தனது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கென வாராந்தம் 22 கரட் தங்க நெக்லஸ் மற்றும் மேலும் பல பெறுமதியான பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு ராணி சந்தன சவர்க்கார வெற்று பெட்டிகள் இரண்டினை தமது பெயர்,…

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் Huawei இன் வருமானம் 9.9% வளர்ச்சி

Huawei, 2020 இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தனது வியாபார பெறுபேறுகளை இன்று அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்,  வருமானமாக CNY671.3 பில்லியனை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரிப்பாகும். மேலும், இக் காலப்பகுதியில் நிறுவனத்தின் நிகர இலாப எல்லை 8.0% ஆக இருந்தது. 2020 இன் முதல் முன்று காலாண்டுப்…

வீட்டிலிருந்து தடையற்ற முறையில் வேலை செய்யும் கல்வி கற்கவும் வாய்ப்பை வழங்கும் Huawei சாதனங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் சாதனங்கள் தடைகளின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) மற்றும் வீட்டிலிருந்து கற்கும் (LFH) அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்படுபவையாகவும், தற்போது வழக்கமானதாகவும் மாறியுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து…

HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது. hSenid Software International நிறுவனத்தின் துணை…

VMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விரைவான கண்காணிப்பு வணிக புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றிற்கு உள்ளார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது

நிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி வரிசையில் புதிய மேம்பாடுகளுடன், இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு பல் அமைவிட தொழிற்படை மற்றும் தனியார் மற்றும் பொது மேகக்கணினிகளில் (clouds) புதிய டிஜிட்டல் யதார்த்தத்தில் தங்கள் வணிகத்தை சிறப்பாகப் பாதுகாக்கும் திறன்களை வழங்குகின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. விஸ்தரிக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி…

தம்புள்ளையில் அமைந்துள்ள விவசாய தொழில்நுட்ப பூங்காவுடன் விவசாய சுற்றுலாவில் நுழையும் DIMO

DIMO நிறுவனத்தின் விவசாய பிரிவான DIMO Agribusinesses, விவசாய சுற்றுலாவில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் முகமாக தம்புள்ளையில் அமைந்துள்ள தனது விவசாய தொழில்நுட்ப பூங்காவை (நாட்டின் மத்திய பகுதி) தெரிவு செய்துள்ளது. DIMO Agribusinesses ஆனது 3 விவசாய தொழில்நுட்ப பூங்காக்களை தம்புள்ளை (நாட்டின் மத்திய பகுதி), நிக்கவரெட்டிய (நாட்டின் கீழ் பகுதி) மற்றும் லிந்துலை…

LECO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் DIMO மற்றும் DHYBRID பங்குடமையுடன்ஆரம்பித்து வைக்கும் தன்னிறைவு ஆற்றலுடனான (Microgrid) முதன்முதல் மின்சார உற்பத்திச் செயற்திட்டம்

Lanka Electricity Company (LECO) நிறுவனம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிடன் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக ரூபா 325 மில்லியன்) தொகை கொண்ட தன்னிறைவு ஆற்றலுடனான ஒரு முன்னோடி மின்சார உற்பத்தி மாதிரி செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. மின் உற்பத்தி மற்றும் தேக்ககத்தை உள்ளடக்கிய விரிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…

இலங்கையின் முதல் மெய்நிகர் நிதியியல் தொழில்நுட்ப விரைவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையின் 7 தொடக்க நிறுவனங்கள் தகைமை பெற்றுள்ளன

இலங்கையின் முதல் நிதியியல் தொழில்நுட்ப தொழில்முயற்சி ஆரம்ப விரைவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டமான HatchX சமீபத்தில் தனது விளக்க செயற்பாட்டுத் தினத்தை அதன் முதல் கூட்டாளர்கள் அணியுடன் ஏற்பாடு செய்துள்ளதுடன், நம்பிக்கையூட்டும் 7 உள்நாட்டு நிதியியல் தொழில்நுட்பத் தொழில் தொடக்க நிறுவனங்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகைமைப் பட்டம் பெற்றதுடன், பல தொழில்துறை கூட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்…

இலங்கையின் இணக்கப்பாட்டு சூழலை மாற்றியமைக்கவுள்ள ‘COMPFIE’

இணக்கப்பாட்டுக்கான இந்தியாவின் முதற்தர நிறுவனமான Aparajitha Corporate Services Private Limited, அதன் உலகளாவிய இலத்திரனியல் ஆட்சி மற்றும் இணக்கப்பாட்டுக்கான தளமான ‘Compfie’ இனை, கொழும்பை தலைமையிடமாகக் கொண்ட 3W Consulting உடன் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் இணக்கப்பாட்டு நடைமுறைகளுக்கான சந்தையில் ‘Compfie’ இனை நிலைநிறுத்தும் இந்த நடவடிக்கையானது, Aparajitha மற்றும்3W…

இலங்கையின் டெலிமெடிசின் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் HUTCH – oDoc இடையிலான பங்குடமை

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch ,  முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc  உடன் கைகோர்த்துள்ளதன் மூலம் 24/7 ஒன்லைன் வீடியோ ஆலோசனை சேவைகளை ஒவ்வொரு Hutch சந்தாதாரர்களின் மொபைலுக்கும் முன்பதிவு செய்து வெறும் 3 நிமிடங்களுக்குள் நேரடியாக கொண்டு வருகின்றது. oDoc நிகழ்நேர மெய்நிகர் ஆலோசனை சேவையானது மருத்துவ…