𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

பிரத்தியேக குத்தகைத் தீர்வுகளை வழங்க DIMO மற்றும் NTB கைகோர்ப்பு

இலங்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஜீப்பிற்கான (Jeep) அங்கீகரிக்கப்பட்ட ஏகபோக பொது விநியோகஸ்தரான DIMO, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை தொடர்ந்து காண்பித்து வருவதுடன், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (NTB) உடன் கைகோர்ப்பது குறித்த சமீபத்திய அறிவிப்புடன், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜீப் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான,…

AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20

நாளாந்தம் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டோருக்கான மகிழ்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், vivo V20 இன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமையாகும். இதன் பிரகாரம், இத்துறையின் முன்னணி கெமரா அம்சங்கள் மற்றும் உயர்மட்ட அதி நேர்த்தியான AG Glass தொழில்நுட்பத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதுவரை வெளியான படங்கள் மற்றும் விபரங்களின் பிரகாரம்,…

புத்தம் புதிய ZenBook 13 (UX325) மற்றும் ZenBook 14 (UX425) மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS

ASUS நிறுவனம் தனது ZenBook Classic தொடரில், 13.3 அங்குல ZenBook 13 (UX325) மற்றும் 14 அங்குல  ZenBook 14 (UX425) ஆகிய இரண்டு புதிய தலைமுறை ultraportable மடிக்கணனிகள் இரண்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மொடல்களும் மிகவும் இலகுவானவை. ZenBook 13 மொடல் வெறும் 1.07 கிலோ எடை கொண்டது.  அவை Thunderbolt™…

உலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி உற்பத்தியாளரான Signature Group உடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய பங்குடைமையின் மூலம் Signature சமயலறை அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை சிங்கர் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கவுள்ளது. இந்த ஒத்துழைப்பு இலங்கையில் Signature  வர்த்தகநாமத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

மின்சாரத்தை சேமிக்க உதவும் அதிவேக தையல் இயந்திரங்களை சந்தையில் சிங்கர் அறிமுகப்படுத்துகிறது

நாட்டின் முன்னோடி நுகர்வோர் பொருட்கள் வர்த்தகநாமமாகவும் தையல் இயந்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழும் சிங்கர் வீட்டுத் தேவைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான தையலை மேம்படுத்தும் நோக்கில் மின்சாரத்தை சேமிக்க உதவும் புதிய தையல் இயந்திர உற்பத்தி வடிவங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய இயந்திரங்கள் ஒரு தையல் தேவையை முடிக்க தேவையான…

கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி 2019/20 நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

வரிக்குப் பிந்திய இலாபம் 29% இனால் அதிகரித்துள்ளதுடன் துறையின் சிறந்த NPL பெறுமதியைத் தக்க வைத்துள்ளது ICRA இனால் ‘A’உறுதியான தரப்படுத்தல் LMD இனால் 2019/20 காலப்பகுதியின் சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தல் 2019/20 நிதியாண்டில் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி (CLC) உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. சவால்கள்…

Carmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK”- வாகனங்களுக்கான இலங்கையின் முதலாவது டிஜிட்டல் விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை

இலங்கையில் Peugeot நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான Carmart (Pvt) Ltd, “VIDEOCHECK” தளத்தின் மூலம்  வாகன பராமரிப்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. VIDEOCHECK ஆனது, வீடியோ இணைப்பு, ஒன்லைன் மதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் ஆகியவற்றின் ஊடாக Peugeot Sri Lanka விற்பனைக்கு பின்னரான சேவையை டிஜிட்டல் மயப்படுத்த அனுமதிக்கின்றது. சமூக தொலைவைப் பேண…

OIW Accelerate 2020 நிகழ்ச்சித் திட்டம் மூலம் ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிக்கும் SLASSCOM

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo…

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும் நடவடிக்கையிலும் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரதும் குறுக்கு வெட்டு பிரிவினர் விரும்பும் வகையிலான…

வங்கி சாராத நிதித்துறையில் ஒரு கட்டுப்பாட்டாளராக செயல்பட்டு, ஒரு முறையான நிதி அமைப்பு மூலம் பொதுமக்களை மேம்படுத்துவதில் FHA உறுதிபூண்டுள்ளது

The Finance Houses Association of Sri Lanka  (FHA) சங்கமானது, நெறிமுறையை பின்பற்றும் நிதி நடைமுறைகளுடன் தேசத்தை தொடர்ந்து வலுவூட்டுவதுடன், வங்கி சாராத நிதித்துறையின் மத்தியஸ்தராக செயற்படுவதாக அறிவித்துள்ளது. இச் சங்கமானது, 1958 ஆம் ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்து, ஒழுங்குபடுத்தப்படாத நிதி நிறுவனங்களின் ஊழல் மிகுந்த நடைமுறைகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதிலும், நாட்டின் வங்கி…