𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

Tamil

கட்டுபடியாகும் கட்டணத்தில் Study from Home திட்டங்களை வழங்கும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மேலுமொரு புதிய முயற்சியாக மிகவும் கட்டுபடியாகும் விலையில் வீட்டிலிருந்து கற்கும் திட்டங்களை (Study from Home plans) அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டுபடியாகும் தரவுத் திட்டங்களுக்கான சிறந்த  தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான HUTCH , ஒன்லைன் ஊடான வகுப்புகள் மற்றும் விரிவுரைகளை அணுகுவதற்காக அதிகரித்துவரும்…

Spotify இலங்கையில் அறிமுகம்

உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify தற்போது இலங்கையில் உள்ள பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகள், புதிய இசை தேடல்கள், 70 மில்லியன் பாடல்கள், 4 பில்லியன் பிளேலிஸ்ட்களை அனுபவித்து மகிழலாம் உள்ளூர் மட்ட பிளேலிஸ்ட்களுடன் ஆரம்பம் – உலகின் மிகவும் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான…

SLIM DIGIS 2.0 விருதினை வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என்ற கௌரவத்தை பெற்றுக்கொண்ட Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தொலைத்தொடர்பு துறையில் அதன் நன்மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற புதுமையான 360 பாகை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்களுக்காக SLIM DIGIS 2.0 வருடாந்த விருது வழங்கும் விழாவில் விருதொன்றை தனதாக்கிக் கொண்டது. கடுமையாக அமைந்த போட்டியையும் மீறி “Digital Campaigns Excellence 2019”…

பயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்; CMTA எச்சரிக்கை

இலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA), 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பயன்படுத்தப்பட்ட வாகனச் சந்தையுடன் தொடர்புடைய தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது. வாகன பயண தூரத்தை காண்பிக்கும் odometer (ஓடோமீட்டர்) மோசடிகள், போலியான உதிரி…

Tamil

தொலைத்தொடர்பாடல் அனுபவத்தை “ஸ்மார்ட்”தெரிவாக மீள்வரையறை செய்யும் HUTCH

புத்துணர்ச்சியூட்டும் புதிய தொடர்பாடல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள HUTCH அதன் சந்தை நிலையை “ஸ்மார்ட்” தொலைத்தொடர்பாடல் சேவை அனுபவத்தை வழங்குபவராக நிலைநிறுத்தியுள்ளது. ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு, உள்ளமைக்கப்பட்ட நுகர்வோர் வசதிகள் மற்றும் பணப் பொருட்களுக்கான சிறந்த பெறுமதி ஆகியவற்றின் மூலம் ஒரு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, HUTCH…

Tamil

One Galle Face இல் புதிய Premier Center இனைத் திறந்த Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தனது புதிய Premier Center இனை கொழும்பின் மிகவும் மதிப்புமிக்க விற்பனை முகவரிகளில் ஒன்றான One Galle Face Mall  இல் ஆரம்பித்துள்ளது. Hutch Premier Center, முக்கிய அடையாளமாக மாறியுள்ள சமுத்திரத்தை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த விற்பனை மையத்தின் 4 ஆவது மாடியில்…

Tamil

Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருது வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராகத் திகழும் HUTCH, அண்மையில் நிறைவடைந்த Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருதுகளைப் பெற்ற ஒரே தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமம் என்ற அரிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஏனைய பல முன்னணி வர்த்தகநாமங்களும் விருதுகளை வென்ற இந்த நிகழ்வில், ஒரு விருதல்ல, இரு விருதுகளை HUTCH…

புதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறுபட்ட சேவைகளுடன், HUTCH பாவனையாளர்கள் கைமுறையாக topping up செய்வது தொடர்பில் இனியும் கவலை கொள்ளத் தேவையில்லையில்லை. ஏனெனில்,…

இலங்கையில் முதற்தடவையாக 11ஆவது தலைமுறை லெப்டொப்களை அறிமுகப்படுத்தும் Singer மற்றும் ASUS

Singer Sri Lanka மற்றும் ASUS நிறுவனத்துக்கு இடையிலான வலுவான பங்குடமையின் விளைவாக இலங்கையில் முதற்தடவையாக 11ஆம் தலைமுறை லெப்டொப்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளன. Singer இன் அண்மைய அறிமுகமான 11ஆவது தலைமுறை Intel புரசசர்களுடன் கூடிய ASUS லெப்டொப்கள் இரண்டு வருட உலகளாவிய உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த புதிய 11ஆவது தலைமுறை வரிசையானது, Intel TGL தளத்தில்…

நீர் இறைத்தல் தீர்வுகளின் முன்னோடியான AGROMAX நுகர்வோர் நீர் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய Abans உடன் கைகோர்ப்பு

நீர் இறைக்கும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Agromax, சிறந்த தரமான நீர்ப்பம்புகளை கட்டுப்படியாகும் விலையில் வழங்கி, அனைத்து இலங்கையர்களின் நீர் தேவைகளையும் தீர்க்கும் பொருட்டு, முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Abans  உடன் கைகோர்த்துள்ளது. இந்த சிறப்புமிக்க பங்குடமையானது Agromax இற்கு, தேசத்தின் அனைத்து வகையான நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு உலகத்…