உங்களுக்குள் உள்ள புகைப்படக்கலைஞரை வெளிக்கொணர உதவும் Nova 7i இன் Quad கமெராக்கள்
Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான quad AI கமெரா அமைப்பே, இதனை மொபைல் புகைப்படவியலில் ஒரு வலுநிலையமாக்கியுள்ளது. இவ்…
மத்தியதர ஸ்மார்ட்போன்களின் புதிய அளவுகோல்: Nova 7i தற்போது இலங்கையில்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட, பல சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Nova 7i ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. அனைத்து Nova ஸ்மார்ட்போன்களைப் போலவும் Nova 7i, matte தோற்றத்துடன் கூடிய அலுமினிய வளைவுகளுடன் கண்ணைக் கவர்வதாக உள்ளதுடன், கையில்…
COVID 19 ஆபத்தை மட்டுப்படுத்த தனது சந்தாதாரர்களுக்கு நாளாந்தம் இலவச நிவாரண ரீலோட்டாக ரூபா. 15 ஐ வழங்கும் Hutch
வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும் இதன் மூலம் உறுதி செய்கிறது. இந்த புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள முயற்சியானது, 078 மற்றும் 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது கணக்கு மீதி…