𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

Tamil

முச்சக்கர வண்டி உரிமையாளர்களை கொவிட் தொற்றிலிருந்து மீட்க கொமர்ஷல் லீசிங் மூலம் விசேட பாதுகாப்பு பிரிப்பான்

விழிப்பூட்டல் திட்டமும் முன்னெடுப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் நம்பகமான நிதிச் சேவை வழங்குநரான கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் (CLC), கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, இலங்கை மக்களின் நலனின் பொருட்டு, புதிய சமூக நலன் கொண்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில், நாடு முழுவதுமுள்ள தங்களது நிறுவனத்தின் வாடிக்கையளர்களான, முச்சக்கர வண்டி…

Tamil

ஒன்லைனில் 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களுக்கு எல்லையற்ற அணுகலை வழங்கும் HUTCHGoPlay

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் தெரிவான HUTCH, கேம்ஸ்களை தரவிறக்க வேண்டிய தேவையற்ற, மொபைல் பிரவுசர் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய தளமான HUTCHGoPlay இனை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் கேமிங் எதிர்பார்ப்புகளை புதுமையாக நிறைவேற்றியுள்ளது. மொபைல் கட்டணம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை பணமாக்குவதில் நிபுணத்துவமிக்க Digital Virgo நிறுவனத்துடன் இணைந்து HUTCH பாவனையாளர்களுக்கான…

Tamil

இலங்கையர்களுக்கு உள்நாட்டு மொழியிலான ஸ்மார்ட்போன் கீபோர்ட்களை அறிமுகப்படுத்த Bobble AI உடன் கைகோர்த்த HUTCH

இலங்கையில் முதற்தடவையாக உலகளவில் மில்லியன் கணக்கான பாவனையாளர்களினால் நம்பப்படும் நவீன ஸ்மார்ட்போன் கீபோர்ட் தீர்வுகளை வழங்கும் உலகின் முதல் உரையாடல் ஊடக தளமான Bobble AI உடன் கைகோர்ப்பதாக HUTCH இன்று அறிவித்தது. இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் Bobble ஸ்மார்ட்போன் kiipoorttin தனித்துவமான அம்சங்களை அனுபவித்து மகிழமுடியும். இது…

Tamil

Hemas Consumer இலங்கையில் L’Oréal உடன் கூட்டிணைந்து அதன் துறைகளை வலுவூட்டுகிறது

இலங்கையின் அழகியல் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரும் விநியோகத்தருமான Hemas Consumer, உலகின் முதல்தர அழகுசாதன நிறுவனமான L’Oréal உடனான பாரிய கூட்டிணைவின் மூலம் அதன் துறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம் Hemas Consumer அதன் விற்பனை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான விநியோகத்தர் உரிமைகளை பெற்றுள்ளதுடன், புதுமையான சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள் மூலம்…

Tamil

HUTCH இன் 26 ஆவது ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பணப்பரிசில்கள் வெகுமதியளிக்கப்பட்டன

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, 26 ஆவது Hutch தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவரீதியான நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது முதல் பரிசு எம்.எஸ்.கிர்தி சமன்மலி – மொரவக்க, இரண்டாம்…

வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்கு Huawei புதுமைபடைக்கும் டேப்லெட்கள்

வீட்டிலிருந்து வேலை (WFH) மற்றும் வீட்டிலிருந்து கல்வி (LFH) ஆகியவை எதிர்கால வாழ்க்கையை வடிவமைப்பதில் மிக முக்கியமானவை என்பதால் உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei , சமீபத்திய மாற்றங்களை அறிந்து அதன் கோரிக்கைகளை அதனை பூர்த்தி செய்து வருகின்றது. அந்த வகையில்   வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்குமான அன்றாட தேவைகளைப் பூர்த்தி…

Fortumo உடன் இணைந்து இலங்கையில் நேரடி carrier billing வசதியை வழங்கும் Hutch

ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு உலகளாவிய சேவை அனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியாக, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch, முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான Fortumo உடன் கைகோர்த்துள்ளது. இந்த Fortumo உடனான பங்குடமையானது Hutch வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குனரின் கட்டணப்பட்டியலுக்கு (carrier billing) நேரடி அணுகலை வழங்குவதனால், உயர்தர உலகளாவிய உள்ளடக்க சேவைகளுக்கான…

Tamil

Pyramid Wilmar (Private) Limited இன் அறிக்கை

அஃப்லடோக்ஸின் (Aflatoxin) அதிகளவில் கலந்திருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்த அண்மைய ஊடக சமூக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் Pyramid Wilmar (Private) Limited (“Pyramid Wilmar”)  இன் முகாமைத்துவம் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகின்றது.  Pyramid Wilmar என்பது நல்லாளுகை மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி நெறிமுறையான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனமாகும்….

ஆரம்பகால Etisalat 072 சந்தாதாரர்கள் தங்கள் சிம் அட்டைகளை காலாவதியாகும் முன் மேம்படுத்த வேண்டும்

தற்போது HUTCH வலையமைப்பில் உள்ள ஆரம்பகால Etisalat 072 வாடிக்கையாளர்கள், தங்களது தற்போதைய சிம் அட்டைகளை கூடிய விரைவில் Hutch 072 சிம் அட்டைகளுக்கு மேம்படுத்துமாறு Hutch வேண்டுகோள் விடுக்கின்றது. ஏனெனில், இவை விரைவில் காலாவதியாகிவிடும் என்பதுடன், செப்டம்பர் 2021 க்குப் பிறகு பயன்படுத்த முடியாமல் போகும். இந்த அறிவிப்பின்படி,  இதுவரை தங்கள் சிம்மை மேம்படுத்தாத…

Tamil

Spotify உடன் கைகோர்த்த HUTCH : உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சேவை தற்போது இலங்கையில்!

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH , இலங்கை மொபைல் சந்தாதாரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கேட்டல் அனுபவத்தை வழங்கும்  பொருட்டு உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify உடன் கைகோர்த்துள்ளது. Spotify  இலங்கையர்களுக்கு, 70 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பாடல்களைக் கேட்டு இரசிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த…