முதல் முறையாக உலகளாவிய ஸ்மார்ட்போன் தரவரிசையில் முதல் 6 இடங்களில் realme
– Counterpoint தகவல் வெளியீடு – உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொழில்துறை தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளும் நிறுவனமான, Counterpoint இனது, 2018ஆம் ஆண்டின் 3ஆவது காலாண்டு முதல் 2021 இரண்டாவது காலாண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில், மூன்றே…
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளராக யூசுப் ஷிராஸை நியமித்தது VMware
இலங்கை, மாலைதீவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் கிளவுட் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் தொடர்பான பயணங்களை துரிதப்படுத்த உதவும் வகையிலான, புத்தாக்கங்களை வழங்குவதற்கான VMware இன் உறுதிப்பாட்டை இந்நியமனம் வலுப்படுத்துகிறது பெரு நிறுவனங்களுக்கான மென்பொருள் தீர்வுகள் தொடர்பான முன்னணி புத்தாக்க நிறுவனமான VMware, Inc., இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அதன் முகாமையாளராக (Country Manager)…
CLC Islamic Finance அறிமுகப்படுத்தும் வாதியாஹ்
– வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன் – தங்கத்திற்கும் பாதுகாப்பு Commercial Leasing & Finance PLC (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவு (IBD) ஆன CLC Islamic Finance, அதன் சமீபத்திய அறிமுகமான வாதியாஹ் (Safe Keeping – பாதுகாப்பாக வைத்து பராமரித்தல்) சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது வழக்கமான தங்கக் கடன்களுக்கான ஒரு…
Realme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Realme, அதன் “Dare to Leap” எனும் எண்ணக்கருவை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், அதன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் திரையைக் கொண்ட முன்னிலை தரத்திலான Realme C21Y ஆனது, Flagship தரத்திலான மூன்று லென்ஸ்களைக் கொண்ட கெமராவுடனான ஒரு நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆகும். ரூ. 27,999…
AR வெள்ளை அறிக்கை வெளியிடும் Huawei, 5G + AR இன் நன்மைகள் குறித்தும் விவரிக்கின்றது
5G + ஆக்மண்டட்ரியாலிட்டிக்கான (AR) உச்சிமாநாட்டில், Huawei Carrier BG இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான பொப் கெய், 5G + AR, கனவுகளை நிஜமாக்கல் தொடர்பில் சிறப்புரையாற்றியிருந்தார். இந்த உரையில், 5G ஆனது AR ஐ மாற்றுவதுடன், AR ஆனது 5G ஐ பிரகாசிக்கச் செய்யும் என்றும் கெய் தெரிவித்தார். சாதனங்கள், செயலிகள் மற்றும்…
அண்மைய கோவிட் – 19 அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச அவசர ரீலோட் சலுகையை மீண்டும் ஆரம்பிக்கும் HUTCH
நாட்டில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இந் நேரத்தில் மிகவும் அவசியமான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு HUTCH தனது இலவச அவசர நேர ரீலோட் சேவையை இரண்டாவது வருடமாக மீண்டும் செயற்படுத்தியுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ்களை அனுப்புவதற்கும் நாளாந்தம் ரூபா 10 ரூபா இலவச ரீலோட்…
PwC உடன் ICTA இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு அறிமுகம்
இலங்கையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான உச்ச நிறுவனமான, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ICTA, PricewaterhouseCoopers (Pvt) Ltd. Sri Lanka உடன் இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கடன் வழங்கும்போது கடன் வழங்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான, குறைந்தபட்ச பிணையுடன் கடன் வசதிகளைப் பெறும் ஒரு புதிய கடன்…
Hutch ஒன்லைனில் ரீசார்ஜினை மேற்கொண்டு 50% போனஸை அனுபவித்து மகிழுங்கள்!
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, @ Hutch இல் தமது முதல் ஒன்லைன் ரீசார்ஜினை செயற்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% போனஸையும், அதன் பின்னரான ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 25% போனஸையும், 2021 ஜூலை மாதம் வரை வழங்கவுள்ளது. 072/078 ஆகிய இரண்டு சந்தாதாரர்களும் HUTCH Self Care app அல்லது HUTCH இணையத்தளத்தை…
அனைத்து இலங்கையர்களுக்கும் இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்குவதன் மூலம் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் oDoc – HUTCH சுவ சரண
சுகாதாரத் துறைக்கு ஆதரவு வழங்கும் முன்னோடி முயற்சியாக, தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளின் மத்தியில் அனைத்து இலங்கையர்களுக்கும் டெலிமெடிசின் சேவைகளை இலவசமாக வழங்கும் சுவ சரண திட்டத்தை ஆரம்பிக்கும் பொருட்டு, Hutch நிறுவனமானது முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc உடன் கைகோர்த்துள்ளது. இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மூலம், அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு மொபைல் வலையமைப்பின் மூலமாகவும் 078…
மே மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் எல்லையற்ற டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் சலுகைகளை வழங்கும் HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை
இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021 மே 26 முதல் மே 28 வரை தொடர்ந்து 7 வது ஆண்டாகவும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் தாராள மனப்பான்மையையும் இரக்க உணர்வையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக HUTCH, அதன்…